அடுத்த இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு நேரம் - வெளியானது அறிவிப்பு!
                                    
                    Power cut Sri Lanka
                
                                                
                    Power Cut Today
                
                                                
                    Public Utilities Commission of Sri Lanka
                
                        
        
            
                
                By Kalaimathy
            
            
                
                
            
        
    நாட்டில் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்தில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        