விடுதலைப்புலிகள் தொடர்பான தீர்மானம் - இலங்கை பாராட்டு
srilanka
european union
praises
By Sumithiran
தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப்புலிகளை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பது குறித்தும் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்வதேச தராதரங்களைபின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.
