இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மாத்தறையில் சஜித் முன்னிலை
Election
sl presidential election
Sri Lanka election updates
By Shalini Balachandran
நடைபெற்று முடிந்த, ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் யாருமே 51 வீத வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 4505 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 3130 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |