பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்து நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்!
Parliament of Sri Lanka
Sri Lanka
Harshana Nanayakkara
By Pavi
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார முக்கிய கருத்தொன்றை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரத்து செய்யும் சட்டமூலம்
இன்றைய தினம் (21.07.2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத் தொடரிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் வெகுவிரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி