2023ஆம் ஆண்டில் உள்ள மொத்த விடுமுறைகள்! வெளியான பட்டியல்
Sri Lanka
Government Of Sri Lanka
By pavan
எதிர்வரும் 2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.
விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.
விடுமுறை நாட்கள்
அதன்படி அடுத்த ஆண்டான 2023 ஆம் ஆண்டில் 27 விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி