சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடு - இலங்கையின் தரவரிசை வெளியீடு
Sri Lanka
Tourism
Tourist Visa
By Sumithiran
சுற்றுலாப் பயணிகளுக்கான நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆர்டன் கபிட்டலின் (Arton Capital's0 தரவரிசைப்படி நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் நட்புறவான பயண இடமாக முதலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசீலிக்கப்படும் தரவரிசை
எளிதாக விசா பெறுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல்களை வழங்குதல், தகவல்களை புதுப்பித்தல், திறந்த தன்மை போன்றவை இந்த தரவரிசையில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு, கிழக்கு திமோர், கத்தார், கம்போடியா போன்ற நாடுகளும் இந்த தரவரிசையில் முன்னணியில் உள்ளன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்