அமெரிக்க அதிரடியால் இலங்கை அதிர்வு ரிபனி மீது ஹெலிகளில் சீல்கள்

Sri Lanka Iran
By Dharu Apr 22, 2026 01:04 PM GMT
Report

இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் கடந்த மாத ஆரம்பத்தில் ஈரானிய போர்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கபட்ட பி;ன்னர் அதே இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்க மறைனஸ் ஆகிய ஈருடக படை சீல்கள் அதிரடியாக நேற்று அதிகாலைக்கு முன்னர் ஒரு சம்பவம் செய்தனர்.

இலங்கையின் தென்கிழக்கில் சுமார் 700 கிலோமீற்றர் தூரத்தில் ரான்ஸ்போன்டர்கள் எனப்படும் இடத்தை இனங்காட்டும் கருவிகளை அணைத்துவைத்துவிட்டு அமெரிக்காவுக்கு தெரியாமல் சிங்கப்பூரை நோக்கிய இரகசிய பயணத்தில் இருந்த எம்.ரி ரிபனி என்ற பெரிய எண்ணைத்தாங்கி கப்பல் சிறிலங்காவின் தேவேந்திரமுனைக்கு அப்பால் கடந்தபோது மாட்டுப்பட்டது.

கடந்த ஞாயிறன்று ஹோர்மூஸ் நீரிணையில் ஈரானிய தௌபீக் கப்பலுக்கு நடந்ததுபோலவே ரிபனியிலும் மளமளவெளன ஹெலிகளில் அதிரடியாக இறங்கிய சீல்கள் அந்த கப்பலை கைப்பற்றி வைத்துள்ளனர்.

தற்போது அமெரிக்க பிடியில் உள்ள இந்தக்கப்பலை என்ன செய்து என்பது இந்தவார இறுதிக்கிடையில் ரம்ப் முடிவுசெய்வார் என பென்ரகன் அறிவித்துள்ளது.

ஒருவேளை இந்தக்கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுமா என்ற ஊகங்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கை கடல் எல்லைக்கு அப்பால் உருவாகியுள்ள இந்த நிலவரங்கள் மற்றும் இலங்கையில் 2019 இல் இடம்பெற்ற ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளின் பகிரங்கப்படுத்தலை ஐ.நா சிறிலங்காவிடம் கோரிய நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016