வடமராட்சி செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!
Sri Lankan Tamils
Tamils
By Kiruththikan
கொடியேற்றம்
வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ்.வடமராட்சி - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (27) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
செப்டெம்பர் 8 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 9 ஆம் காலை 9 மணிக்குத் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
செப்டெம்பர் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், மறுநாள் 11 ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி