சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்!

M A Sumanthiran Rajavarothiam Sampanthan Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Nov 16, 2022 07:20 AM GMT
Report

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை என்பதோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் அதில் பங்கேற்றிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், 

“நேற்று மாலை  கட்சியின் தலைவர் சம்பந்தனின் அழைப்பிலே, அனைத்து தமிழ்த்தேசிய கட்சி தலைவர்களுடன், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தோம். 

சமஷ்டி அடிப்படையில் தீர்வு

சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்! | Sri Lanka Tna Sampanthan Meeting Sumanthiran North

ஆனால் தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும், நானும், தலைவர் சம்பந்தனும் மட்டும் தான் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தோம். ஏனைய கட்சிகளில், சிலர் கால அவகாசம் போதாது என்று அறிவித்து இருந்தார்கள்.

ஆகையால், எல்லோருக்கும் பொருத்தமான திகதியை தெரியப்படுத்தி அடுத்த அடுத்த வாரமே மீண்டும் கூடலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழரசுக் கட்சி காலம் காலமாக எடுத்திருக்கும் நிலைப்பாடு சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு அவசியம் என்பது.

மீண்டும் கூட்டம்

சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்! | Sri Lanka Tna Sampanthan Meeting Sumanthiran North

சமஷ்டி கட்டமைப்பினாலான ஒரு தீர்வு வடக்கு கிழக்கிற்கு வழங்க வேண்டும் என்ற பொது நிலைப்பாட்டுடன் இணங்குகின்றவர்கள் எங்களுடன் சேர்ந்து தங்களது குரல் பதிவையையும் சேர்த்து கொடுப்பது இந்த தருணத்தில் சிறந்தது.

அடுத்த, கூட்டம் பற்றி தழிழ் அரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றைய கட்சிகளுடன் ஆலோசித்து அனைவருக்கும் பொருத்தமான திகதியிலேயே பொருத்தமான இடத்திலே சந்திப்பை ஒழுங்குப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015