இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்!

Sri Lanka Tourism Sri Lanka visa Visa-Free Entry
By Dhilak Jul 25, 2025 02:01 PM GMT
Report

இலங்கையில் விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நாடுகளில் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் 40 நாடுகளிலிருந்து வருவோருக்கு வீசா கட்டணம் வசூலிக்காமல் இருக்க தீர்மானித்திருந்நது.

முன்னதாக சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு வீசா கட்டணம் தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தது.

இருநாடுகளுக்கு இடையிலான மோதல்: பிரித்தானியர்களுக்கு முக்கிய தகவல்

இருநாடுகளுக்கு இடையிலான மோதல்: பிரித்தானியர்களுக்கு முக்கிய தகவல்


டொலர் 66 மில்லியன் இழப்பு

இந்த நிலையில் தற்போது மேலும் 33 நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இலவச விசா: வெளியானது 40 நாடுகளின் முழுப்பட்டியல்! | Sri Lanka Visa Fees Waiver Countries List

அதனடிப்படையில், இந்த 40 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரிடம் வீசா கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இதனால் அரசாங்கத்திற்கு அமெரிக்க டொலர் 66 மில்லியன் வருமான இழப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதன்படி, விசா கட்டணம் வசூலிக்கப்படாத 40 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு...

  1. பிரித்தானியா
  2. ஜெர்மனி
  3. நெதர்லாந்து
  4. பெல்ஜியம்
  5. ஸ்பெயின்
  6. அவுஸ்திரேலியா
  7. போலந்து
  8. கசகஸ்தான்
  9. சவூதி அரேபியா
  10. ஐக்கய அரசு ராஜ்யம்
  11. நேபாளம்
  12. சீனா *
  13. இந்தியா *
  14. இந்தோனேசியா *
  15. ரஷ்யா *
  16. தாய்லாந்து *
  17. மலேசியா *
  18. ஜப்பான் *
  19. பிரான்ஸ்
  20. அமெரிக்கா
  21. கனடா
  22. செக் குடியரசு
  23. இத்தாலி
  24. சுவிட்சர்லாந்து
  25. ஆஸ்திரியா
  26. இஸ்ரேல்
  27. பெலருஸ்
  28. ஈரான்
  29. ஸ்வீடன்
  30. பின்லாந்து
  31. டென்மார்க்
  32. தென் கொரியா
  33. கட்டார்
  34. ஓமான்
  35. பஹ்ரைன்
  36. நியூசிலாந்து
  37. குவைத்
  38. நோர்வே
  39. துருக்கி
  40. பாகிஸ்தான்

67 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பு

67 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பு

நீண்ட நாள் பதவி வகித்த இந்திய பிரதமர் : இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

நீண்ட நாள் பதவி வகித்த இந்திய பிரதமர் : இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்