சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் - பிரித்தானியாவின் புதிய முயற்சி!

Human Rights Council United Nations M A Sumanthiran Sri Lanka
By Kalaimathy Aug 29, 2022 05:01 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 கீழ் 1 தீர்மானம் காலாவதியானதையடுத்து, புதிய தீர்மானத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேரணை தயாரிப்பில் சுமந்திரன்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் - பிரித்தானியாவின் புதிய முயற்சி! | Sri Lanka War Crime Human Rights United Nation Tna

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக தயாரிக்கப்படவுள்ள பிரேரணையில், மனித உரிமை மீறல்கள், கைதுகள், அவசரகாலச் சட்டம் நடைமுறை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யும் வரை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என உறுதியளித்திருந்தும் அந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியமை, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்தல், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை என்பன புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூறல் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் - பிரித்தானியாவின் புதிய முயற்சி! | Sri Lanka War Crime Human Rights United Nation Tna

இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது, நீதியைப் பெற்றுக் கொடுப்பது, யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு பொறுப்புக் கூறுவது போன்ற விடயங்களும் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011