இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை!

Namal Rajapaksa Economy of Sri Lanka
By Dharu Jul 16, 2026 11:56 AM GMT
Report

இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய இணைப்பாக இலங்கை திகழ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியுமான கர்டிஸ் எஸ். சின்னுடன் நடைபெற்ற ஒரு குழு விவாதத்தில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, அங்கு நடைபெற்ற உலகளாவிய கிழக்கு பொருளாதார ஒத்துழைப்பு (GEC) உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில்,

''இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் தற்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தசாப்தத்தை நோக்கி மட்டுமல்லாமல், அப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கால் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நூற்றாண்டை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சலேவுக்கு எதிராக கர்தினால் எடுத்த நடவடிக்கை! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

சலேவுக்கு எதிராக கர்தினால் எடுத்த நடவடிக்கை! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வலுவான உறவுகள் 

வலுவான உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் உலகின் முக்கியப் பிராந்தியங்களுக்கு இடையே இலங்கையை ஒரு நம்பகமான பாலமாக மாற்றுவதே தனது தொலைநோக்குப் பார்வை.

இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை! | Sri Lanka Within The Indian Ocean Century

புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். அதேவேளையில் அடுத்த தலைமுறையினரை உலகப் பொருளாதாரத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கத் தயார்படுத்த வேண்டியதும் முக்கியத்துவமானது.

இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி, அது எதிர்காலத்தை இணைக்க வேண்டும்,” என நாமல் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைக்கு செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு

வெலிக்கடை சிறைக்கு செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுமதி மறுப்பு

2027ற்கான பாடசாலை சீருடை தொடர்பில் வெளியான தகவல்

2027ற்கான பாடசாலை சீருடை தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026