விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது

By Kathirpriya Nov 12, 2023 05:58 AM GMT
Report

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என தெரிவித்து இலங்கைப் பிரஜை ஒருவர், மண்டபம் காவல்துறையினரால் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளினாலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்றும் கைதுக்கு அஞ்சியே அவர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தப்பி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொன்மங்களைப் பாதுகாக்க வேண்டும் : கிளிநொச்சியில் எழுத்தாளர் அ. இரவி வலியுறுத்தல்

தொன்மங்களைப் பாதுகாக்க வேண்டும் : கிளிநொச்சியில் எழுத்தாளர் அ. இரவி வலியுறுத்தல்

இலங்கை அதிகாரிகளிடம் 

அதுமாத்திரமல்லாமல் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் தொடர்பு கொண்டிருந்தவர் என அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது | Sri Lankan Arrested In India For Links With Ltte

அவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்து உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீன மக்கள் குடியரசினால் சிறிலங்கா காவல்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை

சீன மக்கள் குடியரசினால் சிறிலங்கா காவல்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை

மேலதிக விசாரணைகளை

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வெளிநாட்டினர் சட்டம் 1946 r/w 3 (a) 6 (a) இந்தியாவுக்குள் நுழைதல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதுமாத்திரமல்லாமல் குறித்த சந்தேகநபரை இராமேஸ்வரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது | Sri Lankan Arrested In India For Links With Ltte

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் : அதிபரின் வாழ்த்து செய்தி

சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் : அதிபரின் வாழ்த்து செய்தி

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்