அடுத்த வருடம் நான்கு தேர்தல்கள்
Sri Lankan local elections 2023
By Vanan
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நான்கு தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பன நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அதிபர் தேர்தல்
முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதன் பின்னரே ஏனைய தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் அடிப்படையில், அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இலக்குவைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரதான கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி