சிறிலங்காவின் மீட்சிக்கு இந்திய ஆதரவு - டெல்லியில் பேச்சு
Sri Lanka Economic Crisis
India
By Vanan
சிறிலங்கா முற்றாக வங்குரோத்து நிலைக்குள் விழுந்துள்ள பின்னணியில் சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து இந்தியாவில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
டெல்லியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை நேற்றுச் சந்தித்துப் பேசிய சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட, சிறிலங்காவை மீட்க இந்திய உதவிதேவையென்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் சமகால நிலவரங்கள் குறித்து அறிக்கையிட்ட மொறகொட, சிறிலங்காவின் மீட்சிக்கும், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கும் இந்தியா தீவிரமான உதவிகளை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்