இந்தியாவுக்கு தஞ்சமடைந்த மூன்று இலங்கையர்கள் : வெளியான தகவல்

Mannar Sri Lanka India
By Shalini Balachandran Jul 05, 2024 10:20 PM GMT
Report

தலைமன்னாரிலிருந்து (Mannar) தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ் கோடிக்கு (Dhanushkodi) சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மூவரும் நேற்றையதினம் (05) காலை தனுஷ் கோடிக்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யோக வள்ளி (Yoga valli) அவரது பிள்ளைகளான எட்டு வயது சிறுமி அனுஜா (Anuja) மற்றும்  ஐந்து வயதுடைய மிஷால் (Mishal) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணமோசடி : பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணமோசடி : பெண் கைது

மேலதிக விசாரணை

இதையடுத்து, தகவல் அறிந்த கடற் காவல்துறையினர்  தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு தஞ்சமடைந்த மூன்று இலங்கையர்கள் : வெளியான தகவல் | Sri Lankan Family Members Take Refuge In India

மேலும், மூவரும் இந்தியா (India) செல்வதற்கு படகு கட்டணமாக இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் விசாரணைக்கு பின்னர் மூன்று பேரும் காவல்துறை மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் தடையை நீக்கவுள்ள இலங்கை: அலிசப்ரி வெளியிட்ட தகவல்

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் தடையை நீக்கவுள்ள இலங்கை: அலிசப்ரி வெளியிட்ட தகவல்

கனடாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011