மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை

United Nations Sri Lankan Tamils Ranil Wickremesinghe Ethnic Problem of Sri Lanka
By Vanan Dec 16, 2022 06:45 PM GMT
Report

ஐ.நா கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், சமாளிக்கவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே இலங்கை அரசாங்கம் தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்கின்றது.

நாங்கள் தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சமகாலநிலை தொடர்பாக இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திர தினத்திற்குள் தீர்வு

மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை | Sri Lankan Government Tamil Parties Meeting Sivaji

“சர்வதேச சமூகத்தை சமாளிக்க 75ஆவது சுதந்திர தினத்திற்குள் தீர்வு தரப் போவதாக அதிபர் கூறுகின்றார். தமிழ் தரப்புகள் தற்போதும் மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும்.

இந்த நேரத்தில் தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பைக் கோரி அதன் மூலம் தீர்வை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். வெளிநாட்டு மத்தியஸ்தம், பொதுசன வாக்கெடுப்பு இல்லாமல் எந்தவொரு தீர்வையும் ஏற்கமுடியாது.

75 வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினையை 70 நாட்களுக்குள் தீர்ப்பதாக கூறும் பூச்சாண்டிக்குள் தமிழ் தரப்புகள் சென்று அகப்பட கூடாது.

தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு

மௌனமாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் - தமிழர் தரப்புக்கு அறிவுரை | Sri Lankan Government Tamil Parties Meeting Sivaji

தொடர்ந்து தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என அரசாங்கம் கேட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடு.

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிங்கள தரப்புக்கு பலதடவைகள் தெளிவாக கூறப்பட்டுவிட்டது.

இந்நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும். இல்லாவிடில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு பயனில்லை.

இதனை தமிழ் தரப்புகள் நேரகாலத்துடன் அதனை அறிவிக்க வேண்டும்” - என்றார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015