அடுத்த வருடமே தேர்தல் - வாசுதேவ வெளியிட்ட தகவல்

Ranil Wickremesinghe Vasudeva Nanayakkara Sri Lankan local elections 2023
By Vanan Feb 21, 2023 02:00 PM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது எனவும் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, அடுத்த வருடமே தேர்தல் நடத்தப்படுமென அதிபர் குறிப்பிட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு தயார் இல்லை

அடுத்த வருடமே தேர்தல் - வாசுதேவ வெளியிட்ட தகவல் | Sri Lankan Local Elections 2023 Ranil Announcement

மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயார் இல்லை என்ற காரணத்தினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை ரணில் விக்ரமசிங்க கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

அடுத்த வருடம் தான் எந்தத் தேர்தலும் இடம்பெறும் என அதிபர் குறிப்பிட்டுள்ளமை வெறுக்கத்தக்கதாகும்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்தார்கள்.

நாட்டு மக்களிடம் செல்வதற்கு தைரியம் இல்லாத காரணத்தினால் ரணில் விக்ரமசிங்க தேர்தலை பிற்போட அவதானம் செலுத்தியுள்ளார்.அடுத்த ஆண்டும் தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகத்திரியது.

பொருளாதார பாதிப்பு, தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட இடமளித்தால் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலும் நாட்டில் இடம்பெறாது.

தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் இருக்கவே அதிபரும்,பொதுஜன பெரமுன அரசாங்கமும் முயற்சிக்கிறது.

தேர்தல் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு

அடுத்த வருடமே தேர்தல் - வாசுதேவ வெளியிட்ட தகவல் | Sri Lankan Local Elections 2023 Ranil Announcement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிபரின் முயற்சிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடதளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் செலவுகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு” - என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023