தென்னிலங்கையில் வரலாறு காணாத எழுச்சி - தமிழ் சமூகத்திற்கு முக்கிய செய்தி
Gota Go Home
Sri Lankan Protest
Tamil Society
By Vanan
அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் முகிழ்த்துவரும் பொது மக்கள் போராட்டங்களுக்கான தார்மீக ஆதரவைத் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 நாட்களாக முடிவின்றி தொடரும் போராட்டம் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,





4ம் ஆண்டு நினைவஞ்சலி