அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழர்
Sri Lankan Tamils
Australia
By Sumithiran
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யொன்கா ஹில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்

அவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி