காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு பேராபத்து

Sri Lanka Israel-Hamas War Gaza
By Jaso Oct 27, 2023 07:59 PM GMT
Report

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை அடுத்து காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எகிப்து குடியேற்றவாசிகளை ரஃபா எல்லைக்குள் நுழைய அனுமதிக்காதது பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த இலங்கையர்களை எகிப்திற்குள் அனுமதிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை தாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

எவ்வளவு விரைவில் எகிப்துக்கு அனுப்ப முடியுமோ

இலங்கையர்கள் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாகவும், செஞ்சிலுவை சங்கம் அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவை வழங்கியதாகவும், ஆனால் இலங்கையர்கள் உணவு மற்றும் தண்ணீரைக் கேட்கவில்லை, அவர்களை எவ்வளவு  விரைவில் எகிப்துக்கு அனுப்ப முடியுமோ அதனையே கேட்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

காஸாவில் உள்ள இலங்கையர்களுக்கு பேராபத்து | Sri Lankans In Gaza Are In Danger

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி)

மயங்கிய பாம்புக்கு உயிர் கொடுத்த காவல்துறை அதிகாரி (காணொளி)

மயங்கிய பாம்புக்கு உயிர் கொடுத்த காவல்துறை அதிகாரி (காணொளி)

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்