நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை
Sri Lanka Police
Batticaloa
Vavuniya
Ranil Wickremesinghe
National Day
By Shadhu Shanker
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றம் புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு விடுதலையாகியுள்ளனர்.
கைதிகள் விடுதலை
அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ் பிரபாகரன் தலைமையில் இன்று (04) காலை 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறையில் இருந்து 13 சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 22 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திரகுமார் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி