சஜித்திடம் தேரர்கள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By S P Thas
சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் சிலர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரச தலைவர் பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத் தயாரில்லை என சஜித் பிரேமதாஸ ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
எனினும், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பதற்கு தெற்கு அரசியலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,

4ம் ஆண்டு நினைவஞ்சலி