இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை

Election Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 21, 2024 12:25 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கையில் இன்று (21) 10 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9ஆவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கையில் கடந்த 2022ல் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவியை விட்டு விலகியதும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் மாதம் 17ஆம் திகதி முடிவடைகின்றது.

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல்

இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை | Srilanka President Election 2024 Today

கடந்த 18ஆம் திகதியுடன் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடிவடைந்துள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை தவிர 38 பேர் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகிய மூவரிக்கிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அரச - தனியார் ஊழியர்களின் விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

அரச - தனியார் ஊழியர்களின் விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

மும்முனை போட்டி 

இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்! மாலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை | Srilanka President Election 2024 Today

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.

உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்காக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

மொட்டுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

இன்று மாலை (இலங்கை நேரம்) 9 மணிமுதல் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலை உங்கள் IBC-தமிழ் இணையத்தளத்தில் ஒளிபரப்பாக இருக்கின்றது.

உடனடி தேர்தல் முடிவுகள், ஆய்வுகள், கருத்துக்கள், செய்திகள், மக்கள் கருத்துக்கள் போன்றவற்றுடன் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ் கலையங்களில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சிறப்பு நேரலையோடு நீங்களும் இணைந்திருங்கள். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019