அதிகரிக்கும் வருமானம் : இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism Sri Lanka Tourism Economy of Sri Lanka
By Sathangani Oct 18, 2025 04:59 AM GMT
Report

இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் தொடர்பான புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த புள்ளிவிபரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்

இந்தியாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள்

அதனுடன் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். அந்த எண்ணிக்கை 4 இலட்சம் எல்லையை நெருங்கியுள்ளது. இதுவரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 396,274 ஆகும்.

அதிகரிக்கும் வருமானம் : இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் | Srilanka Records Over 1 8Mln Tourist Arrivals 2025

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து167,886 பேரும், ரஷ்யாவிலிருந்து 125,950 பேரும், ஜேர்மனியிலிருந்து111,677 பேரும் மற்றும் சீனாவிலிருந்து108,040பேரும் என குறித்த நாடுகளிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, பிரான்ஸிலிருந்து 90,250 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 81,040 பேரும், நெதர்லாந்திலிருந்து 53,922 பேரும் மற்றும் அமெரிக்காவிலிருந்து 50,027 பேரும் என குறித்த நாடுகளிலிருந்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு

யாழ். வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பு

20 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

இத்தாலியிலிருந்து 39,932 பேரும், கனடாவிலிருந்து 37,606 பேரும், ஸ்பெயினிலிருந்து 36,430 பேரும், போலந்திலிருந்து 36,389 பேரும் என குறித்த நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதிகரிக்கும் வருமானம் : இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் | Srilanka Records Over 1 8Mln Tourist Arrivals 2025

கடந்த ஆண்டு 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டு 2018 ஆகும். அப்போது 2,333,796 அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை 4 சந்தர்ப்பங்களில் 20 இலட்சம் எல்லையை கடந்துள்ளது. அதாவது 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் என்ன பொய்யனா! உயிர் பிழைத்த வைத்தியரின் உடல் நடுங்கவைக்கும் வாக்குமூலம்

நான் என்ன பொய்யனா! உயிர் பிழைத்த வைத்தியரின் உடல் நடுங்கவைக்கும் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015