93 பயணிகளுடன் பயணித்த சிறிலங்கன் விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கம்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Technology
By Shadhu Shanker
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் புறப்பட்ட பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மீண்டும் தரையிறக்கம்
93 பயணிகளுடன் இன்று அதிகாலை 01.13 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட UL 173 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகாலை 01.55க்கு விமானம் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி