ஏழு நாட்களில் 13 சேவைகளை இரத்து செய்த சிறி லங்கன் எயார் லைன்ஸ்

SriLankan Airlines Nimal Siripala De Silva Dayasiri Jayasekara
By Jaso Jun 24, 2023 10:18 AM GMT
Report

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை 13 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. இதனால், ஜகார்த்தா, டெல்லி, பம்பாய் ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர், குவைத், அபுதாபி ஆகிய நகரங்களுக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கியிருந்த விமானப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்த காலப்பகுதியில் கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்கள் குழுவினால் குறித்த திகதியில் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

தயாசிறி ஜயசேகர கேள்வி

ஏழு நாட்களில் 13 சேவைகளை இரத்து செய்த சிறி லங்கன் எயார் லைன்ஸ் | Srilankan Airlines Has Canceled 13 Flights

இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியானது. திடீரென விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையால் விமானப் பயணிகள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் 

ஏழு நாட்களில் 13 சேவைகளை இரத்து செய்த சிறி லங்கன் எயார் லைன்ஸ் | Srilankan Airlines Has Canceled 13 Flights

அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, “கொரியாவுக்குச் செல்லும் விமானத்தை ஓட்டிய விமானி ஓஷத விமலரத்ன, பிற்பகல் 1.40க்கு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அத்தகைய அறிக்கையை அனுப்பிய பிறகு, சர்வதேச விதிகளின்படி, தலைமை விமானி மட்டுமே இந்த விமானத்தை இயக்க முடியாது.

மேலும் 22 விமானிகள் முதல் அதிகாரிகளாக செயல்பட்டனர். அன்று அவர்களுக்கு ஓய்வு நாள். அந்த விமானிகளை இந்த விமானத்தை செலுத்தச் சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. இதுதான் கசப்பான உண்மை" என்றார்.

ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை இரத்து செய்யப்பட்ட 13 விமான சேவைகள் பின்வருமாறு,

UL - 364 ஜூன் 17 முதல் 22 வரை ஜகார்த்தா செல்லும் மூன்று விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 21 அன்று பம்பாய்க்கு UL - 141 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 21-ம் திகதி டெல்லிக்கு செல்லும் யுஎல்-195 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 21 அன்று ஹைதராபாத் செல்லும் யுஎல் - 175 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சென்னைக்கு UL - 125 இன் இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 17 அன்று தமாம் செல்லும் யுஎல் - 263 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

UL -308 சிங்கப்பூர் செல்லும் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 16ஆம் திகதி குவைத் செல்லும் யுஎல்-229 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 18 மற்றும் 22 ஆகிய திகதிகளில் அபுதாபிக்கு செல்லும் UL - 207 என்ற இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014