சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரால் தாக்கப்பட்ட பதில் பொறுப்பதிகாரி - வைத்தியசாலையில் அனுமதி!
Sri Lanka Police
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Pakirathan
கெப்பித்திகொல்லாவ தலைமையக காவல்துறை நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஒருவர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கெப்பித்திகொல்லாவ சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிர்வாக கலந்துரையாடலின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை பதில் பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக கெப்பித்திகொல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்