கச்சைதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தொடர்பில் வெளியான தகவல்! (காணொளி)
Jaffna
SriLanka
Ganapathipillai Mahesan
St. Anthony's Church
Kachchai Island
Kachchaitivu
By Chanakyan
கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக 500 பக்தர்கள் மாத்திரம் செல்ல முடியும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (kanapathipillai Mahesan) தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியப் பக்தர்களின் வருகை தொடர்பிலும் கவனம் செலுத்தவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
