பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022 (படங்கள்)

Sri Lankan Tamils Tamils London
By Kiruththikan Jun 14, 2022 06:57 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

புனித அந்தோனியாரின் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (12) பிரித்தானியா Oxford பகுதியில் தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள, உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் உதவி இயக்குனர் அருட்தந்தை துஷ்யந்தன் மற்றும் அருட்தந்தை செபநேசரத்தினம் ஆகியோரினால் மாலை 5.00 மணிக்கு திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

புனித அந்தோனியார் கொடி ஏற்றப்பட்டு, செபமாலையுடன் திருநாள் திருப்பலிக்கான ஆயத்தம் நடைபெற்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

பிரித்தானியாவின் தமிழ் பங்குகள் அமைந்துள்ள Coventry, Milton keynes, Leicester, Southall ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முழுமையான திருநாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 தாயகத்தை விட்டு தொலை தேசத்தில் வாழ்ந்தாலும் தாயக உணர்வுடன் எமது பண்பாட்டு விழுமியங்களுடன் இத்திருநாள் நடைபெற்றது.

 திருப்பலியின் முடிவில் திருச்சுரூப பவனியும் திருச்சுரூப ஆசிர்வாதமும் நிறைவாக வழங்கப்பட்டது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான உறவுகள் பெருநாள் வாழ்த்துக்களை தமக்குள் பரிமாறிக் கொண்டதுடன், அருட்தந்தையர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

பல்வேறு தரப்பினரின் முழுமையான தயார்படுத்தலுடனும் அருள்தந்தையர்களின் இறை ஆசியுடனும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புடனும் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தின் 7ம் ஆண்டு பெருவிழா நிறைவுற்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

பிரித்தானியாவில் இடம்பெற்ற புனித அந்தோனியார் பெருவிழா 2022  (படங்கள்) | St Anthonys Festival 2022 Britain

இவ்வளாகத்தில் மாவீரர் நினைவாலயம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம், பிள்ளையார் ஆலயம், புனித அந்தோனியார் தேவாலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025