பங்குச் சந்தை நடவடிக்கை இடைநிறுத்தம்
Sri Lanka
Colombo Stock Exchange
By Raghav
இன்று (16.07.2025) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
பல தரகு நிறுவனங்களின் ஒழுங்கு மேலாண்மை அமைப்பு (Order Management System - OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் தினசரி வர்த்தக நடவடிக்கை காலை 10:40 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

