ஈரானின் ஒத்துழைப்பே தேவையில்லை! திறக்கப்படும் ஹோர்முஷ் நீரிணை - ட்ரம்ப் அறிவிப்பு

Donald Trump Middle East Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dilakshan Apr 11, 2026 01:23 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒத்துழைப்பு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ஹோர்முஷ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தடையின்றி நடக்கும் என்றும், ஒருவேளை சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால் மற்ற வழிகளில் அது சரிசெய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. இதற்காக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பாகிஸ்தான் விரைந்துள்ளது.

அசரவைக்கும் ஈரானின் நிகரில்லாத ஓர்மம்! தொலைவில் தெரியும் மற்றொரு ஆபத்து

அசரவைக்கும் ஈரானின் நிகரில்லாத ஓர்மம்! தொலைவில் தெரியும் மற்றொரு ஆபத்து

99 சதவீத இலக்கு

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் குறித்து விளக்கிய ட்ரம்ப், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே தங்களின் 99 சதவீத இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்பே தேவையில்லை! திறக்கப்படும் ஹோர்முஷ் நீரிணை - ட்ரம்ப் அறிவிப்பு | Strait Of Hormuz Will Reopen Soon Trump

Image Credit: FAZ

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "ஹோர்முஷ் நீரிணை விவகாரம் மிக விரைவாக முடிவுக்கு வரும் என நான் கருதுகிறேன். அது தானாகவே நடக்காவிட்டால், நாங்கள் வேறொரு வழியில் அதை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

ஈரானுடன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் அவர்களின் அணு ஆயுதக் கனவைத் தடுப்பதே ஆகும்." என்றார்.

ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம்! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம்! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால்.! ட்ரம்பின் புதிய எச்சரிக்கையால் பதற்றம்

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால்.! ட்ரம்பின் புதிய எச்சரிக்கையால் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

ReeCha
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026