ஆப்கானை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
                                    
                    Afghanistan
                
                                                
                    Earthquake
                
                                                
                    Russia
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடல் மட்டத்திற்கு கீழே 28 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            மரண அறிவித்தல்