க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Bomb Blast
Sri Lanka Police
Kilinochchi
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
கிளிநொச்சி - பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்கு 16 வயது எனவும், இன்று சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்