பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்! மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பதற்றம்
Galle Face Protest
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Inter University Students Federation
By Steephen
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெரும் எண்ணிக்கையிலான பல்லைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகி, பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரள்ளை, பொரள்ளை வழியாக, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள விஜேராம நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, பிரதமரின் இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி