மோசமடையும் சூடான் உள்நாட்டு போர் - 60 சிறுவர்கள் பலி!
Death
Sudan
By Pakirathan
சூடானின் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2 மாதங்களாக சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
குறித்த யுத்த சூழல் காரணமாக அங்கு தொடர்ந்தும் பதற்றநிலை நிலவுகிறது.
இதனால் அந்நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
சிறுவர்கள் பலி
இந்த யுத்த சூழ்நிலையால் தலைநகர் கார்டூமில் உள்ள அனாதை இல்லத்தில், ஆறு வாரங்களில் 60 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
போதிய உணவு இன்மை மற்றும் காய்ச்சலால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்