கிழக்கின் புதிய ஆளுநர் - சுமந்திரன் இடையே விசேட சந்திப்பு..!
Eastern Provincial Council
M. A. Sumanthiran
Senthil Thondaman
By Dharu
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 17ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி