ஒடுக்குமுறையை அனுபவித்த மக்களுக்கு அடைக்கலம் - கனடா அதிரடி அறிவிப்பு

Government of Canada Immigration Canada Citizenship
By Kiruththikan Feb 02, 2023 09:46 AM GMT
Report

கனடா

சீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன அழிப்பு என்றே கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடையாளப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2021 பெப்ரவரி மாதம் இது தொடர்பில் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளனர்.

இதன்படியே, சீனா முன்னெடுப்பது இன அழிப்பு என கனடா நிர்வாகம் அடையாளப்படுத்தியது.

10,000 பேர்களுக்கு அடைக்கலம்

ஒடுக்குமுறையை அனுபவித்த மக்களுக்கு அடைக்கலம் - கனடா அதிரடி அறிவிப்பு | Super Visa Canada Golden Chance

சீனாவில் உய்குர் மக்கள் உட்பட பிற இஸ்லாமிய சிறுபான்மையினர் சுமார் 1 மில்லியன் மக்கள் Xinjiang பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, சிறுபான்மை இனப் பெண்களை வலுக்கட்டாயமாக கருத்தடை செய்வதாகவும், கட்டாய உழைப்பை திணிப்பதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை சீனாவின் ஒடுக்குமுறைக்கு அஞ்சி பல ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். மேலும், சீன ஆதரவு நாடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் சுமார் 1600 பேர்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாடுகடத்தப்படும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் 2024 முதல் கனடாவில் உய்குர் மக்கள் 10,000 பேர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பிரேரணை ஒன்றை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023