கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்த முன்னாள் அமைச்சர்
A D Susil Premajayantha
Gotabaya Rajapaksa
By Sumithiran
இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் எரிசக்தி அமைச்சுப் பதவியை வழங்குவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நிராகரித்துள்ளார்.
அரச தலைவர் மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், அரச தலைவ ர்இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இந்த அழைப்பை பிரேமஜயந்த நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்