பாடசாலைகளுக்கு நிறுத்தப்படவுள்ள முக்கிய சேவை -நெருக்கடியில் அதிபர்கள்

Sri Lanka Ceylon Teachers Service Union Sri Lankan Schools
By Sumithiran Oct 19, 2022 07:02 PM GMT
Report

சில பாடசாலைகளின் குடிநீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புசபை இறுதி அறிவித்தல் விடுத்துள்ளதாகவும், பாடசாலைகளுக்கு குடிநீர் கட்டணத்தை வழங்க அதிபர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதுவரை பாடசாலைகளில் குடிநீர் கட்டணத்தை அறவிடவில்லை எனவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கட்டணம் அறவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டால் 

பாடசாலைகளுக்கு நிறுத்தப்படவுள்ள முக்கிய சேவை -நெருக்கடியில் அதிபர்கள் | Suspend The Water Connections Schools

பாடசாலைகளில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டால் மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்படும் என்றார்.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து குடிநீர் கட்டணத்தை நிலுவையுடன் செலுத்துமாறும், 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்புடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு வழங்கப்படும் குடி நீருக்காக

பாடசாலைகளுக்கு நிறுத்தப்படவுள்ள முக்கிய சேவை -நெருக்கடியில் அதிபர்கள் | Suspend The Water Connections Schools

இதேவேளை பாடசாலைகளுக்கு வழங்கப்படும் குடி நீருக்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சுமார் 26 மில்லியன் ரூபாவை செலவழிப்பதாகவும், ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை 12 மில்லியன் ரூபாவை பாடசாலைகளிடமிருந்து நிவாரணத் தொகையை எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025