சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ் தூதுவர்
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Laksi
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது இன்று (28) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
தேர்தல்கள்
இக்கலந்துரையாடலின் போது இந்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து கலாநிதி சிறி வால்ட் சபாநாயகரிடம் கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.
அதன்போது அதிபர் தேர்தல் சட்டரீதியாக கூறப்பட்டுள்ள முறைப்படி நடத்தப்படும் எனவும், அடுத்த வருடம் உரிய காலப்பகுதியில் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி