ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

Tug of War Syria World
By Raghav Dec 08, 2024 11:21 AM GMT
Report

சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் கட்டிடத்திற்குள் ஆயுத படைகள் உள் நுழைந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "பல ஊடகங்களின்" அறிக்கைகளை மேற்கோள் காட்டி குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி - கிளர்ச்சியாளர்களின் வெற்றி

மேலும் தூதரகத்திற்குள் உள்ள அறைகள் அடித்து நொறுக்கப்பட்ட காட்சிகளும், ஈரானின் காசிம் சுலைமானி மற்றும் ஹிஸ்புல்லாவின் (Hezbollah)  ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) போன்ற படுகொலை செய்யப்பட்ட தலைவர்களின் புகைப்படங்களும் கிழிக்கப்பட்டுள்ளன எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் | Syria Rebels Reach Damascus Bashar Al Assad

இதேவேளை சிரியா ஜனாதிபதி பஷார் ஆசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குழு அறிவித்தது.

இதுதொடர்பான காணொளியை சிரியாவின்  அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. டமாஸ்கசை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் பேசிய நபர், சுதந்திர சிரிய அரசாங்கத்தின் அரசு நிறுவனங்களை பாதுகாக்கும்படி அனைத்து போராளிகள் குழு மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அமெரிக்காவில் ஏற்படவுள்ள பேரழிவு குறித்து நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவில் ஏற்படவுள்ள பேரழிவு குறித்து நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

சிரியாவின் மற்றும் ஒரு முக்கிய நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

சிரியாவின் மற்றும் ஒரு முக்கிய நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு, Markham, Canada

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024