இந்திய உயர் ஸ்தானிகர் - நாமல் இடையே சந்திப்பு

Namal Rajapaksa Sri Lanka India
By Raghav Jan 16, 2025 07:52 AM GMT
Report

இலங்கைக்கான இந்திய (India)  உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) , மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (16.01.2025) இடம்பெற்றுள்ளது.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த ரணில்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த ரணில்

இந்தியா - இலங்கை

இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை (Sri Lanka)இடையேயான பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள், முதலீடுகள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகர் - நாமல் இடையே சந்திப்பு | Talks Between Indian High Commissioner Namal

மேலும், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக உயர் ஸ்தானிகர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து விவாதித்ததாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெற்றோர் அவதானம்...! சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு சம்பவம் : வெளியான அதிர்ச்சி பின்னணி

நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு சம்பவம் : வெளியான அதிர்ச்சி பின்னணி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016