புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்! அதற்கான சூழ்நிலை கிடைக்குமா..! மனோ ஆதங்கம்

Mano Ganeshan Sri Lanka Economic Crisis Tamil diaspora Economy of Sri Lanka
By Vanan Aug 15, 2022 12:44 PM GMT
Report

உலக நாடுகளிடத்தே ஏற்பட்ட நம்பிக்கை

தற்போது அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களால் இலங்கை தொடர்பில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் நோக்கும் நிலை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்! அதற்கான சூழ்நிலை கிடைக்குமா..! மனோ ஆதங்கம் | Tamil Diaspora Unban World Srilanka Confidence

“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் மக்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த போது கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.

இந்த தீர்மானங்களானது இலங்கை தொடர்பில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் நோக்கும் ஒன்றாகும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க செய்த விடயம் மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும், குணதாச அமரசேகர, மொஹமட் முஸம்மில், விமல் வீரவன்ச போன்றவர்கள் எப்போதும் தவறாகவே இருந்தனர். அவ்வாறான தன்மை மாற வேண்டும்.

பொறுப்பை என்னால் ஏற்க முடியும்

இவர்கள் தான் நாட்டை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர்கள். இவை மாற வேண்டும். உலக அமைப்புகளுடன் எமது நாட்டைப் பற்றி பேசும் பொறுப்பை என்னால் ஏற்க முடியும்.

தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் 25 இலட்சம் முஸ்லிம்களும் நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் புலம்பெயர் மக்கள்.

எனவே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்கி, நிதிக் கட்டுப்பாட்டிற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026