உக்ரைன் பிரதமரை பதவி நீக்க ஸெலென்ஸ்கி முடிவு!

Volodymyr Zelenskyy Ukraine World
By Shalini Balachandran Jul 12, 2026 07:14 PM GMT
Report

உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.

நாட்டின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை செயல்படுத்துவதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.

ஒன்றிணையும் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் : நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

ஒன்றிணையும் ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் : நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தெளிவான நிலை

குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைன் பிரதமரை பதவி நீக்க ஸெலென்ஸ்கி முடிவு! | Zelenskyy To Replace Ukraine Prime Minister

உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்

ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்

பெரிய அளவு

உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட வேண்டும் என்பதால் உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உக்ரைன் பிரதமரை பதவி நீக்க ஸெலென்ஸ்கி முடிவு! | Zelenskyy To Replace Ukraine Prime Minister

புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் நாஃப்டோகாஸ் (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களும் மாற்றப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011