தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி

Sri Lankan Tamils Jaffna Tamil National People's Front Mullivaikal Remembrance Day
By Sathangani May 16, 2025 02:18 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்திப்பவனி நேற்று (15) கிளிநொச்சியை (Kilinochchi) சென்றடைந்தது.

இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

குறித்த ஊர்திப்பவனி வடக்கைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி | Tamil Genocide Week Ride From Jaffna Mullivaikkal

முதலாம் இணைப்பு 

தமிழினப்படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்று (14) குறித்த பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகமெங்கும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


தேசிய மக்கள் சக்திக்கோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை : ஈ.பி.டி.பி அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்திக்கோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை : ஈ.பி.டி.பி அதிரடி அறிவிப்பு

பொதுமக்கள் அஞ்சலி

இந்த நிலையில் இந்த ஊர்திப்பவனி யாழில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி | Tamil Genocide Week Ride From Jaffna Mullivaikkal

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் குறித்த நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை தமிழ்தேசிய மக்கள் முன்னனியின் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழினப்படுகொலை வாரம் : யாழில் இருந்து ஆரம்பமான ஊர்திப்பவனி | Tamil Genocide Week Ride From Jaffna Mullivaikkal

அதிகாரத்திற்கு வரும் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள்: அறிவிக்கப்பட்டது திகதி

அதிகாரத்திற்கு வரும் புதிய உள்ளூராட்சி நிர்வாகங்கள்: அறிவிக்கப்பட்டது திகதி

ஆனையிறவு உப்பளம் முன் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

ஆனையிறவு உப்பளம் முன் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015