திருகோணமலையில் தாய்மொழி தின நிகழ்வுகள் (படங்கள்)
Trincomalee
Tamil language
By Vanan
தமிழ் அமுதம் கலைவட்டம் சிறப்புடன் நடத்திய "உலகத் தாய்மொழி நாள் நிகழ்வு" நிறுவுனர் சுஜந்தினி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இன்று(26) காலை 9.00 மணியளவில் திருக்கோணமலை பொது நூலக மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது . முதன்மை அழைப்பாளராக திருமலை நவமும், சிறப்பு அழைப்பாளர்களாக திரு.க.யோகானந்தனும், அ.ரவீந்திரனும், ரே .சதாசிவமும் கலந்துகொண்டனர்.
எமது தாய்மொழி தொடர்பான சிறப்புரைகள் , கவியரங்கு, நடன ஆற்றுகைகள், தனிநடிப்பு ஆற்றுகைகள் , நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டது.
கலைஞர்கள் இலக்கியவாதிகள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்