நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Sri Lankan Tamils Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 16, 2024 12:22 PM GMT
Report

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலின் (Sri Lanka Parliament Election) மூலம் 28  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தமுறை நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர். இது நாடாளுமன்றில் 12 வீத தமிழ் பிரதிநிதித்துவம் ஆகும்.

10 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றனர். வடக்கு, கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 19 உறுப்பினர்கள் செல்கிறார்கள்.

கொழும்பில் நேரடித் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துர்ப்பாக்கியமானது. எனினும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லலாம் என்று நம்பப்படுகின்றது.

விருப்பு வாக்கு 

தமிழ் பிரதிநிதிகளில் அதிக விருப்பு வாக்குகளை சரோஜா போல்ராஜ் பெற்றுள்ளார். இவர் மாத்தறை மாவட்டத்தில் 148,379 வாக்குகளை பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Tamil Members Of Parliament Elected To Parliament

இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஆறு  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர்.

1. சிவஞானம் ஸ்ரீதரன் - இலங்கை தமிழரசு கட்சி

2.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

3.இராமநாதன் அர்ச்சுனா - சுயேட்சைக் குழு -17

4. இளங்குமரன் - தேசிய மக்கள் சக்தி

5.ஸ்ரீ. பவானந்தராஜா - தேசிய மக்கள் சக்தி

6.ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி - தேசிய மக்கள் சக்தி

வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றனர்.

7. துரைராசா ரவிகரன் - இலங்கை தமிழரசு கட்சி

8.செல்வம் அடைக்கலநாதன் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

9.செல்வத்தம்பி திலகநாதன் - தேசிய மக்கள் சக்தி

10.ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் - தேசிய மக்கள் சக்தி

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

11.சண்முகம் குகதாசன் - இலங்கை தமிழரசு கட்சி

12.அருண் ஹேமச்சந்திரா - தேசிய மக்கள் சக்தி

மட்டக்களப்பில் இருந்து நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றனர்.

13.இராசமாணிக்கம் சாணக்கியன் - இலங்கை தமிழரசு கட்சி

14.ஞானமுத்து ஸ்ரீநேசன் - இலங்கை தமிழரசு கட்சி

14.இளையதம்பி ஸ்ரீநாத் - இலங்கை தமிழரசு கட்சி

16.கந்தசாமி பிரபு - தேசிய மக்கள் சக்தி

அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

17.கவீந்திரன் கோடீஸ்வரன் - இலங்கை தமிழரசு கட்சி

நுவரெலியா மாவட்டத்தில் இருந்து  நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்கின்றனர்.

18.பழனி திகாம்பரம் - ஐக்கிய மக்கள் சக்தி

19. வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் - ஐக்கிய மக்கள் சக்தி

20. கிருஸ்னன் கலைச்செல்வி - தேசிய மக்கள் சக்தி

21.ஜீவன் தொண்டமான் - ஐக்கிய தேசிய கட்சி 

பதுளை மாவட்டத்தில் இருந்து இரண்டு தமிழ் உறுப்பினர்கள் செல்கின்றனர்.

22.கிட்டினன் செல்வராஜ் - தேசிய மக்கள் சக்தி 

23. அம்பிகா சாமுவேல் - தேசிய மக்கள் சக்தி

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் உறுப்பினர் செல்கின்றார்.

24.எஸ்.பிரதீப் - தேசிய மக்கள் சக்தி

மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் உறுப்பினர் செல்கின்றார்.

25. சரோஜா போல்ராஜ் - தேசிய மக்கள் சக்தி

ஆகியோரும் நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசியப் பட்டியல் ஊடாக 3 தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக யாழ்ப்பாணத்தில் இருந்து இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்றம் செல்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஊடாகவும் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக கொழும்பில் இருந்து மனோ கணேசனும் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே இம்முறை 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

ரணில் நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் பிரதம நீதியரசர் நியமனம் : கிடைத்த அனுமதி

இலங்கையின் பிரதம நீதியரசர் நியமனம் : கிடைத்த அனுமதி

வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள திசைகாட்டி : வஜிர சுட்டிக்காட்டு

வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள திசைகாட்டி : வஜிர சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026