பேராதனை பல்கலையில் சிறப்புற நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு
University of Peradeniya
By Sumithiran
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தர மண்டபத்தில் இந்த ஆய்வு மாநாடு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்வேறு துறை சார் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழியல் ஆய்வை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்