பிரான்சில் பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் குத்திக்கொலை
France
By Vanan
பிரான்சில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு நகரமான அராஸில் உள்ள கம்பெட்டா உயர்நிலைப் பாடசாலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
தாக்குதல்தாரி கைது
அல்லாஹு அக்பர் என கூச்சலிட்டவாறு தாக்குதல் நடத்திய 20 வயதான இளைஞரையும் அவரது சகோதரரையும் கைதுசெய்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் பாடசாலையின் முன்னாள் மாணவர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரன் இப்பாடசாலைக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 4 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்